ஸ்வீடனில் இருந்து ஆல்ஃபா ராக்கெட்களை ஏவ ஃபயர்ஃபிளை ஒப்பந்தம்

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் ஆகும். இந்த நிறுவனம், கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் ஸ்பேஸ் சென்டரில் இருந்து ஆல்ஃபா ராக்கெட்டுகளை ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் விண்ணில் செலுத்துகிறது. வரும் 2026 முதல் இந்த செயல்பாடுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், வர்த்தக மற்றும் பாதுகாப்பு சார்ந்த விண்வெளி திட்டங்களை எளிமையாக செயல்படுத்துவதற்கு எஸ்ரேஞ்ச் மிகவும் துணையாக இருக்கும் […]

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் ஆகும். இந்த நிறுவனம், கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் ஸ்பேஸ் சென்டரில் இருந்து ஆல்ஃபா ராக்கெட்டுகளை ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் விண்ணில் செலுத்துகிறது. வரும் 2026 முதல் இந்த செயல்பாடுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், வர்த்தக மற்றும் பாதுகாப்பு சார்ந்த விண்வெளி திட்டங்களை எளிமையாக செயல்படுத்துவதற்கு எஸ்ரேஞ்ச் மிகவும் துணையாக இருக்கும் என்று ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. மேலும், வர்த்தக விண்வெளி துறையில் ஐரோப்பிய சந்தையின் வாய்ப்பை இது அதிகப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளது. ஆல்ஃபா ராக்கெட்டுகள் மூலம் பலதரப்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu