பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை

January 13, 2024

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கிகளுக்கு இன்று மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை, ஜனவரி 14ஆம் தேதி பொது விடுமுறை, 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 14ஆம் தேதி மாட்டுப் பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர்ந்து ஐந்து […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கிகளுக்கு இன்று மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை, ஜனவரி 14ஆம் தேதி பொது விடுமுறை, 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 14ஆம் தேதி மாட்டுப் பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் மொபைல் வங்கி சேவைகள் இயக்கப்படும் எனவும் மக்கள் இதற்கு ஏற்றவாறு பணத்தேவைகளை திட்டமிட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu