பனிப்புயலினால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ மற்றும் புளோரிடாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் பரவலாக தாக்கம் செலுத்தி வருகிறது. டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா போன்ற பகுதிகளில் 10 அங்குலம் அளவுக்கான பனிப்பொழிவுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயலினால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ மற்றும் புளோரிடாவில் […]

பனிப்புயலினால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ மற்றும் புளோரிடாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் பரவலாக தாக்கம் செலுத்தி வருகிறது. டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா போன்ற பகுதிகளில் 10 அங்குலம் அளவுக்கான பனிப்பொழிவுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயலினால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ மற்றும் புளோரிடாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு மாநிலங்களில் 1,20,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி இருப்பதுடன், லூசியானாவில் பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu