புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் அறிவிப்பு

July 23, 2024

இன்றைய பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள வரி விதிப்பு மாற்றம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. புதிய வரி விதிப்பு மீதான மாற்றங்கள்: ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு வரி கிடையாது. ஆண்டு வருமானம் 3 முதல் 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும். அதுவே, 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் […]

இன்றைய பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள வரி விதிப்பு மாற்றம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய வரி விதிப்பு மீதான மாற்றங்கள்:
ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு வரி கிடையாது. ஆண்டு வருமானம் 3 முதல் 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும். அதுவே, 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும். மேலும், 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 15% வரி விதிக்கப்படும். தொடர்ந்து, 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும். மேலும், 15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu