உதகையில் மகளிர் இலவச பேருந்து சேவை தொடக்கம்

February 26, 2024

மலைப்பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மலை பிரதேசங்களில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பேட்டி அளித்திருந்தார். நேற்று முதல் உதகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் இயக்கப்பட்ட […]

மலைப்பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மலை பிரதேசங்களில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பேட்டி அளித்திருந்தார். நேற்று முதல் உதகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் இயக்கப்பட்ட 11 அரசு பேருந்துகள் 99 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இந்த திட்டத்தின் மூலம் 35 கிலோமீட்டர் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu