பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பார்னியர், மூன்று மாதங்களிலேயே பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் […]

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பார்னியர், மூன்று மாதங்களிலேயே பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தற்போது அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu