ஜெனிவா ஓபன் டென்னிஸ் - கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் மற்றும் கேஸ்பர் ரூட் முன்னேறி உள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலிறுதி சுற்றில் விளையாடிய ஜோகோவிச் ஜெர்மனியின் வீரரை 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது அவருடைய 1100 வது வெற்றியாகும். இதே போல் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டின் உடன் மோதியதில் நாளுக்கு 4-6,6-2,6-2 என்ற செட் […]

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் மற்றும் கேஸ்பர் ரூட் முன்னேறி உள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலிறுதி சுற்றில் விளையாடிய ஜோகோவிச் ஜெர்மனியின் வீரரை 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது அவருடைய 1100 வது வெற்றியாகும். இதே போல் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டின் உடன் மோதியதில் நாளுக்கு 4-6,6-2,6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu