பாகிஸ்தானுக்கு 182 கோடி நிதி உதவி - ஜெர்மனி

November 4, 2024

ஜென்மனி, பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.182 கோடி நிதியுதவியாக வழங்க இருக்கிறது. இது கைபா் பக்துன்கவா பகுதியில் வனப்பகுதியை மேம்படுத்துவதற்கான உதவியாகும். ஜென்மனி வளா்ச்சி வங்கி மற்றும் பாகிஸ்தான் பொருளாதார அமைச்சர் காஸிம் நியாஸ் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இது இரண்டாவது கட்ட நிதியுதவி ஆகும். முதல் கட்ட நிதியுதவி வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் சமாளிப்பதற்கான திட்டங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 1,000 ஹேக்டேர் நிலத்தில் மரங்கள் நடப்பட்டன. இது கிராம மக்களுக்கு […]

ஜென்மனி, பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.182 கோடி நிதியுதவியாக வழங்க இருக்கிறது.

இது கைபா் பக்துன்கவா பகுதியில் வனப்பகுதியை மேம்படுத்துவதற்கான உதவியாகும். ஜென்மனி வளா்ச்சி வங்கி மற்றும் பாகிஸ்தான் பொருளாதார அமைச்சர் காஸிம் நியாஸ் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இது இரண்டாவது கட்ட நிதியுதவி ஆகும். முதல் கட்ட நிதியுதவி வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் சமாளிப்பதற்கான திட்டங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 1,000 ஹேக்டேர் நிலத்தில் மரங்கள் நடப்பட்டன. இது கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், வறுமை ஒழிப்புத் திட்டமாகவும் அமைந்துள்ளது. பாகிஸ்தான், பொருளாதார சிக்கல்களுடன், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2022-இல் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu