கோ கோ உலகக் கோப்பை 2025: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சாம்பியன்கள்

இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பை 2025 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் நேற்று 2025 கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதியது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி, 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பையை வென்றது. மேலும், பெண்கள் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, நேபாளத்தை 78-40 என்ற […]

இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பை 2025 ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் நேற்று 2025 கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதியது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி, 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பையை வென்றது.

மேலும், பெண்கள் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, நேபாளத்தை 78-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கோ கோ உலகக் கோப்பையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றியடைந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu