தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

August 11, 2025

தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் காணும் நிலையில், வார தொடக்கநாளான இன்று (திங்கள்) தங்க விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயரும் போக்கில் இருந்த தங்கம், சனிக்கிழமையன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560-க்கு விற்பனையானது. இந்த வாரத்தின் தொடக்க நாளில் அதைவிட மேலும் ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,375 ஆகும். வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. […]

தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் காணும் நிலையில், வார தொடக்கநாளான இன்று (திங்கள்) தங்க விலை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயரும் போக்கில் இருந்த தங்கம், சனிக்கிழமையன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560-க்கு விற்பனையானது. இந்த வாரத்தின் தொடக்க நாளில் அதைவிட மேலும் ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,375 ஆகும். வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.127 என்றும், ஒரு கிலோ (பார்) வெள்ளி ரூ.1,27,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. நகை வாங்கத் திட்டமிடும் பொதுமக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu