தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70-க்கு விற்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu