இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது.
நேற்று மாலை ஒரு கிராம் ரூ.5,457 ஆகவும், சவரன் ரூ.43,656 ஆகவும் இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.5,495-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.43,960 ஆக இருந்தது. இதேபோல வெள்ளியின் விலையிலும் உயர்வு காணப்பட்டது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்தது. இன்று காலை வெள்ளி விலை கிராம் ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.76,700 ஆகவும் இருந்தது.














