கிரீஸ் நாட்டில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம்

February 16, 2024

கிரீஸ் நாடு பாரம்பரிய மற்றும் பழமைவாத கிறிஸ்தவ நாடாகும். அந்த வகையில், முதல் முறையாக தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. எனவே, விரைவில் மற்ற பழமைவாத கிறிஸ்தவ நாடுகளும் தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், மொண்டெனேகுரோ, சைப்ரஸ் ஆகிய பழமைவாத நாடுகள் தன் பாலின திருமணங்களை அங்கீகரித்தன. தற்போது, கிரீஸ் நாடு அங்கீகரித்துள்ளது. கிரீஸ் நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்ப்பில் 50% பழமைவாதிகள் தன்பாலின உறவை […]

கிரீஸ் நாடு பாரம்பரிய மற்றும் பழமைவாத கிறிஸ்தவ நாடாகும். அந்த வகையில், முதல் முறையாக தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. எனவே, விரைவில் மற்ற பழமைவாத கிறிஸ்தவ நாடுகளும் தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், மொண்டெனேகுரோ, சைப்ரஸ் ஆகிய பழமைவாத நாடுகள் தன் பாலின திருமணங்களை அங்கீகரித்தன. தற்போது, கிரீஸ் நாடு அங்கீகரித்துள்ளது. கிரீஸ் நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்ப்பில் 50% பழமைவாதிகள் தன்பாலின உறவை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும், 25% பேர் தன் பாலின திருமணங்களை வரவேற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu