மருத்துவ காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு வழங்கப்படுமா? இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு

December 21, 2024

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு புதிய வரிவிகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் இடையில் சமீபத்தில் நடைபெற்று வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு புதிய வரிவிகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில், 148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விகிதங்களை மாற்றும் பரிந்துரைகள் மற்றும் சிகரெட், புகையிலை போன்ற பொருட்களுக்கு […]

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு புதிய வரிவிகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் இடையில் சமீபத்தில் நடைபெற்று வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு புதிய வரிவிகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில், 148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விகிதங்களை மாற்றும் பரிந்துரைகள் மற்றும் சிகரெட், புகையிலை போன்ற பொருட்களுக்கு 35 சதவீத ஜி.எஸ்.டி. உயர்த்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ காப்பீட்டின் 18% ஜி.எஸ்.டி. விகிதத்தை குறைத்து, மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கும் பரிந்துரையும் எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu