கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: அன்மோல் கர்ப் அரையிறுதிக்கு முன்னேறினார்

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் அன்மோல் கர்ப் அரையிறுதிக்கு முன்னேறினார். கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில், அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிகணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் அன்மோல் கர்ப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில், அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிகணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu