இஸ்ரேல் மீது எம்-90 ராக்கெட் தாக்குதல்

August 14, 2024

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எம்-90 ராக்கெட்டுகளை வீசியுள்ளனர். இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் இரண்டு எம்-90 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் விமானப்படை கூறி இருப்பதாவது, ஒரு ஏவுகணை காசா பகுதியில் எல்லையை கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது. இது தொடர்பாக அவசர கால எச்சரிக்கை எதையும் நாங்கள் விடுக்கவில்லை. அதோடு இஸ்ரேலுக்குள் நுழையாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எம்-90 ராக்கெட்டுகளை வீசியுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் இரண்டு எம்-90 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் விமானப்படை கூறி இருப்பதாவது, ஒரு ஏவுகணை காசா பகுதியில் எல்லையை கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது. இது தொடர்பாக அவசர கால எச்சரிக்கை எதையும் நாங்கள் விடுக்கவில்லை. அதோடு இஸ்ரேலுக்குள் நுழையாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu