ஹீரோ மோட்டோகார்ப் ஏப்ரல் மாத விற்பனை 23% சரிவு

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஏப்ரல் மாத விற்பனையில் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 23.18% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஏப்ரல் மாதத்தில், நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 386184 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில், 398490 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில் 3% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், […]

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஏப்ரல் மாத விற்பனையில் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 23.18% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஏப்ரல் மாதத்தில், நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 386184 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில், 398490 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில் 3% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், 2023 மார்ச் மாதத்தில், 502730 என்ற எண்ணிக்கையில் இருசக்கர வாகன விற்பனை பதிவாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, மாதாந்திர அடிப்படையில் 23.18% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஏற்றுமதி வாகனங்கள் எண்ணிக்கை 9923 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu