ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் நயிம் குவாசம்

October 30, 2024

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயிம் குவாசம் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் ராணுவம் லெபனானில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி, லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது, ஏனெனில் தலைவரின்றி அவர்கள் செயல்பட முடியவில்லை. இந்நிலையில், புதிய தலைவராக நயிம் குவாசம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஹிஸ்புல்லாவின் துணைத்தலைவராக இருந்தவர். எனினும், நயிம் குவாசம் ஹிஸ்புல்லா […]

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயிம் குவாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் லெபனானில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி, லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது, ஏனெனில் தலைவரின்றி அவர்கள் செயல்பட முடியவில்லை. இந்நிலையில், புதிய தலைவராக நயிம் குவாசம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஹிஸ்புல்லாவின் துணைத்தலைவராக இருந்தவர். எனினும், நயிம் குவாசம் ஹிஸ்புல்லா தலைவராக நீண்ட நாட்களாக இருக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவா கெலண்ட் தெரிவித்துள்ளார். இது தற்காலிக நியமனமாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu