இன்று ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு

November 12, 2022

ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடக்கிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக மாநிலம் முழுதும் 7,884 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 789 ஓட்டுச் சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடக்கிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடக்கிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுதும் 7,884 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 789 ஓட்டுச் சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu