தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை - நியூயார்க் மாகாணம் திட்டம்

May 26, 2023

நியூயார்க் மாகாணத்தில் தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, இதற்கான மசோதாவை நியூயார்க் மாகாண பேரவையில் நிறைவேற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. நியூயார்க் மாகாணத்தில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்கள், தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கக் கோரி, நியூயார்க் மாகாண அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, இந்த இரு பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க நியூயார்க் மாகாண பேரவைத் தலைவர் கார்ல் […]

நியூயார்க் மாகாணத்தில் தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, இதற்கான மசோதாவை நியூயார்க் மாகாண பேரவையில் நிறைவேற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

நியூயார்க் மாகாணத்தில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்கள், தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கக் கோரி, நியூயார்க் மாகாண அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, இந்த இரு பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க நியூயார்க் மாகாண பேரவைத் தலைவர் கார்ல் ஹீஸ்டி திட்டமிட்டுள்ளார். பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu