செர்பியாவில் தீ விபத்து - 6 பேர் பலி

August 23, 2024

வடக்கு செர்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வடக்கு செர்பியாவின் நோவி சாட் நகரில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த பிறகு, மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்த போது, அனைவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மின்சார ஸ்கூட்டரே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு செர்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு செர்பியாவின் நோவி சாட் நகரில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த பிறகு, மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்த போது, அனைவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மின்சார ஸ்கூட்டரே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu