இந்தியாவில் குரோம்புக் தயாரிப்பு - கூகுள் எச்பி நிறுவனங்கள் கூட்டணி

September 29, 2023

பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான எச்பி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் இந்தியாவில் குரோம் புக் தயாரிப்பு தொடங்கப்படவுள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள உற்பத்தி மையத்தில் குரோம்புக் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வதால், இந்திய மாணவர்களுக்கு மிகவும் எளிதாக கணினிகள் கிடைக்கும் என எச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கணினி தயாரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. […]

பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான எச்பி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் இந்தியாவில் குரோம் புக் தயாரிப்பு தொடங்கப்படவுள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள உற்பத்தி மையத்தில் குரோம்புக் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வதால், இந்திய மாணவர்களுக்கு மிகவும் எளிதாக கணினிகள் கிடைக்கும் என எச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கணினி தயாரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஹெச்பி உடன் கூட்டணியில் இணைந்து செயல்படுவதால், இந்தியாவின் டிஜிட்டல் கல்வி முறையில் முக்கிய முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என நம்புவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu