மனித மூளையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு மைக்ரோ பிளாஸ்டிக் - அதிர்ச்சி அறிக்கை

February 7, 2025

நேச்சர் மெடிசின் இதழில் வெளியான புதிய ஆய்வில், மனித மூளையில் ஒரு பிளாஸ்டிக் கரண்டி அளவிற்கு நானோ பிளாஸ்டிக் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளில், மூளையில் மிக அதிக அளவில் மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மூளை திசுக்களில் 0.48% மைக்ரோ பிளாஸ்டிக் காணப்பட்டது, இது சிறுநீரகத்திலும் கர்ப்பப்பையில் காணப்படும் அளவை விட 7 முதல் 30 மடங்கு அதிகம். 2016 ஒப்பிடுகையில், இது 50% […]

நேச்சர் மெடிசின் இதழில் வெளியான புதிய ஆய்வில், மனித மூளையில் ஒரு பிளாஸ்டிக் கரண்டி அளவிற்கு நானோ பிளாஸ்டிக் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளில், மூளையில் மிக அதிக அளவில் மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மூளை திசுக்களில் 0.48% மைக்ரோ பிளாஸ்டிக் காணப்பட்டது, இது சிறுநீரகத்திலும் கர்ப்பப்பையில் காணப்படும் அளவை விட 7 முதல் 30 மடங்கு அதிகம். 2016 ஒப்பிடுகையில், இது 50% அதிகரிப்பு.

தினசரி பயன்பாட்டில் உள்ள பொருட்களில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக் உருவாகிறது. இது இரத்தம், நுரையீரல், கர்ப்பப்பை உள்ளிட்ட பல்வேறு மனித உறுப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அதிக அளவில் மைக்ரோபிளாஸ்டிக் காணப்பட்டது, ஆனால் இது நோயை உருவாக்குவதாக இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர் பீபி ஸ்டேபில்டன் மேலும் ஆய்வு தேவை என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu