ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி ஏஐ துறைக்குள் நுழையும் ஐபோன் வடிவமைப்பாளர்

December 28, 2023

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை, டேங்க் டென் என்ற நபர் வடிவமைத்திருந்தார். சீனாவை சேர்ந்த இவர், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி, செயற்கை நுண்ணறிவு துறையில் கால் பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து டேங்க் டென் வெளியேறுகிறார். பின்னர், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லவ்ஃப்ரம் என்ற நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். செய்யறிவு தொழில்நுட்ப கருவிகளை வடிவமைத்து தரும் சேவையை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. […]

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை, டேங்க் டென் என்ற நபர் வடிவமைத்திருந்தார். சீனாவை சேர்ந்த இவர், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி, செயற்கை நுண்ணறிவு துறையில் கால் பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து டேங்க் டென் வெளியேறுகிறார். பின்னர், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லவ்ஃப்ரம் என்ற நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். செய்யறிவு தொழில்நுட்ப கருவிகளை வடிவமைத்து தரும் சேவையை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் ஆப்பிள் முன்னாள் ஊழியர் ஜொனாதன் ஐவ் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில், செய்யறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், டேங்க் டென் பணி மாற்றம் செய்வது அதிக கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu