இந்தியச் சந்தையில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட லேப்டாப் - ஹெச் பி அறிமுகம்

October 20, 2023

இந்தியாவில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட லேப்டாப் விற்பனையில் ஹெச்பி நிறுவனம் களமிறங்கியுள்ளது. நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தால், மலிவான விலைகளில் லேப்டாப்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், அதிக அளவிலான மக்களை ஹெச்பி லேப்டாப் சென்றடையும் என சொல்லப்பட்டுள்ளது.இந்த திட்டம் குறித்து பேசிய ஹெச்பி நிறுவனத்தின் இந்திய பிரிவு துணை வேந்தர் குர்ப்ரீத் சிங் பிரார், “ ஹெச்பி நிறுவனத்தின் இந்து முன்னெடுப்பு மூலம், நவீன தொழில்நுட்பம் அனைவருக்குமானதாக மாறும். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பலருக்கு இந்த திட்டம் […]

இந்தியாவில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட லேப்டாப் விற்பனையில் ஹெச்பி நிறுவனம் களமிறங்கியுள்ளது. நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தால், மலிவான விலைகளில் லேப்டாப்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், அதிக அளவிலான மக்களை ஹெச்பி லேப்டாப் சென்றடையும் என சொல்லப்பட்டுள்ளது.இந்த திட்டம் குறித்து பேசிய ஹெச்பி நிறுவனத்தின் இந்திய பிரிவு துணை வேந்தர் குர்ப்ரீத் சிங் பிரார், “ ஹெச்பி நிறுவனத்தின் இந்து முன்னெடுப்பு மூலம், நவீன தொழில்நுட்பம் அனைவருக்குமானதாக மாறும். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பலருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில், 2024 ஆம் ஆண்டு முதல், மறு உருவாக்கம் செய்யப்பட்ட லேப்டாப் விற்பனை தொடங்கப்படுகிறது. லேப்டாப்களை தொடர்ந்து, பிற கருவிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்க ஹெச்பி நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu