கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசேகர் மற்றும் கபினி அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1971 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக […]

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசேகர் மற்றும் கபினி அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1971 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 84 அடியில் தற்போது 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 4956 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 அடி கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu