தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

March 1, 2025

தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 9 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரிப்பு தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால், சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழே குறைந்துவிட்டது. இந்த நிலைமையால், அரசு பல நடவடிக்கைகள் எடுத்து, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் அறிவித்தது. ஆனால், அதிகமான கல்விச்செலவுகள் மற்றும் கலாசார மாற்றங்களின் காரணமாக இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதனால், கடந்த ஆண்டு 2 லட்சத்து 38 […]

தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 9 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரிப்பு

தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால், சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழே குறைந்துவிட்டது. இந்த நிலைமையால், அரசு பல நடவடிக்கைகள் எடுத்து, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் அறிவித்தது. ஆனால், அதிகமான கல்விச்செலவுகள் மற்றும் கலாசார மாற்றங்களின் காரணமாக இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இதனால், கடந்த ஆண்டு 2 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் பிறந்ததாக தென்கொரிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8,300 அதிகம் ஆகும். இதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu