10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியா

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரைஇறுதிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியது. 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, ஓமனின் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில், இந்திய அணி (12 புள்ளி) முதலிடத்துடன் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது, மேலும் ஜப்பான் (9 புள்ளி) இரண்டாவது இடத்தில் உள்ளது. 'பி' பிரிவில், பாகிஸ்தான் (12 புள்ளி) மற்றும் மலேசியா (7 புள்ளி) அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) அரைஇறுதி ஆட்டம் நடைபெறும், இதில் […]

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரைஇறுதிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியது.

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, ஓமனின் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில், இந்திய அணி (12 புள்ளி) முதலிடத்துடன் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது, மேலும் ஜப்பான் (9 புள்ளி) இரண்டாவது இடத்தில் உள்ளது. 'பி' பிரிவில், பாகிஸ்தான் (12 புள்ளி) மற்றும் மலேசியா (7 புள்ளி) அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) அரைஇறுதி ஆட்டம் நடைபெறும், இதில் இந்தியா மலேசியாவுடன் மோதுகிறது. இந்திய அணி, தாய்லாந்து, ஜப்பான், சீன தைபே மற்றும் தென்கொரியாவை வென்று அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu