இந்தியாவுடனான வர்த்தகம் அதிகரித்தது - ஆஸ்திரேலியா

March 7, 2024

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையர் ஜான் சவுத்வெல் கூறியதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் ஆஸ்திரேலியா- இந்தியா இடையே இருதரப்பு வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு 45 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் ஆகும். ( இந்திய மதிப்பின்படி சுமார் 2.44 லட்சம் கோடி) ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கு […]

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையர் ஜான் சவுத்வெல் கூறியதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் ஆஸ்திரேலியா- இந்தியா இடையே இருதரப்பு வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு 45 பில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் ஆகும். ( இந்திய மதிப்பின்படி சுமார் 2.44 லட்சம் கோடி) ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மிக சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu