இந்தியாவில் 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான முயற்சி

இந்தியாவில் 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி கோரி இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்தது. ஒலிம்பிக் போட்டி, உலக நாடுகளின் மையமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ், பாரீசில் நடைபெறுகின்றது. அடுத்த ஆண்டு, 2028-ம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.இந்நிலையில் 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும் என […]

இந்தியாவில் 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி கோரி இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்தது.

ஒலிம்பிக் போட்டி, உலக நாடுகளின் மையமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ், பாரீசில் நடைபெறுகின்றது. அடுத்த ஆண்டு, 2028-ம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.இந்நிலையில் 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார், இது 140 கோடி இந்தியர்களின் கனவு என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்துவதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. விண்ணப்பத்தில் இந்தியாவின் தகுதியான நகரங்கள், அவற்றின் அடிப்படையில் உள்ள வசதிகள், மற்றும் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ செய்யும் என்பதைப் பற்றிய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu