இந்தியா-சீனா: மீண்டும் விமான சேவை மற்றும் எல்லை வர்த்தகம் தொடங்க ஒப்புதல்

August 25, 2025

இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. கொரோனாவினால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் மீண்டும் செயல்பட சீனா கொள்கை ரீதியாக சம்மதித்துள்ளது. மேலும், கைலாஷ் மான்சரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் சீனா […]

இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

கொரோனாவினால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் மீண்டும் செயல்பட சீனா கொள்கை ரீதியாக சம்மதித்துள்ளது. மேலும், கைலாஷ் மான்சரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் சீனா சாதகமான பதில் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் இரு நாடுகளின் உறவில் புதிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu