ஆசியா பாரா விளையாட்டு போட்டியில் பதக்கங்களை குவித்த இந்தியா

October 28, 2023

ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 111 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.சீனாவின் ஹாங்சே நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா 111 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதுவரை 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்க பட்டியலில் சீனா 521 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஈரான் 131 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், […]

ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 111 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.சீனாவின் ஹாங்சே நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா 111 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதுவரை 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்க பட்டியலில் சீனா 521 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஈரான் 131 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 150 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும், கொரியா 13 பதக்கங்களுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. 2010ல் நடைபெற்ற பாரா ஆசிய போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 15 ஆவது இடத்தை பிடித்திருந்தது, இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு 15 வது இடத்தையும், 2018 ஆம் ஆண்டு 9வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu