இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா புதிய ஒப்பந்தம்

September 9, 2023

ஜி 20 மாநாட்டில் இந்தியா அமெரிக்கா,சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள் கட்டமைப்பு வசதி திட்டத்தில் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் ஜி 20 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவிற்கு வணிக தொடர்பை ஏற்படுத்த கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து திட்டம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த உள்ளன. அதில் அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகள் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்துள்ளனர். […]

ஜி 20 மாநாட்டில் இந்தியா அமெரிக்கா,சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள் கட்டமைப்பு வசதி திட்டத்தில் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் ஜி 20 மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவிற்கு வணிக தொடர்பை ஏற்படுத்த கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து திட்டம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த உள்ளன. அதில் அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகள் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இந்த திட்டத்தை கொண்டுவர எத்தனை காலங்களுக்கும் என்பது தெரியவில்லை. இந்த திட்டம் பல மாதங்களாக கவனமாக அரசாங்க நடைமுறை மற்றும் அமைதியான பேச்சு வார்த்தைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் ஜி20 மாநாட்டின் முக்கியமான விவாதமாக இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu