அமெரிக்கா - இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை

May 30, 2023

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிலடெல்பியா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, கடந்த மாதத்தில், மற்றொரு இந்திய மாணவர் கொள்ளைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜுடி சாக்கோ. 21 வயதாகும் இவரது பெற்றோர், 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினர். சாக்கோ, […]

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிலடெல்பியா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, கடந்த மாதத்தில், மற்றொரு இந்திய மாணவர் கொள்ளைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜுடி சாக்கோ. 21 வயதாகும் இவரது பெற்றோர், 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினர். சாக்கோ, படித்துக் கொண்டே பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த அன்று, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில், அவரிடம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி கொள்ளைக்காரர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu