2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரிப்பு

December 15, 2022

2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், 2019-2020ஆம் ஆண்டில் இந்திய ரெயில்வே வருவாய் ரூ.2342.41 கோடியாக இருந்தது. 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.864.64 கோடியாக குறைந்து, 2021-2022 ஆம் ஆண்டில் மீண்டும் இந்திய ரெயில்வேயின் வருவாய் ரூ.1952.30 கோடியாக அதிகரித்துள்ளது. ரெயில்களில் மீண்டும் உணவு சமைத்து பரிமாறப்படுவது உள்ளிட்ட வழக்கமான பணிகள் தொடங்கியதால் வருவாய் அதிகரித்துள்ளது.  

2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், 2019-2020ஆம் ஆண்டில் இந்திய ரெயில்வே வருவாய் ரூ.2342.41 கோடியாக இருந்தது. 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.864.64 கோடியாக குறைந்து, 2021-2022 ஆம் ஆண்டில் மீண்டும் இந்திய ரெயில்வேயின் வருவாய் ரூ.1952.30 கோடியாக அதிகரித்துள்ளது. ரெயில்களில் மீண்டும் உணவு சமைத்து பரிமாறப்படுவது உள்ளிட்ட வழக்கமான பணிகள் தொடங்கியதால் வருவாய் அதிகரித்துள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu