இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

August 1, 2025

இந்த ஆண்டு நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இறுதி செய்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதில் மாநிலங்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அவசியம் என்பதால், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்த பட்டியல் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் துணை […]

இந்த ஆண்டு நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இறுதி செய்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதில் மாநிலங்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அவசியம் என்பதால், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்த பட்டியல் உருவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், தேர்தல் தொடர்பான பிற நடவடிக்கைகள் அடுத்தடுத்த கட்டமாக நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu