ஐ.என்.எஸ். துஷில்" கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

December 7, 2024

ரஷியாவின் புதிய போர்க்கப்பல் "ஐ.என்.எஸ். துஷில்" இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்திய கடற்படைக்கான புதிய போர்க்கப்பலான "ஐ.என்.எஸ். துஷில்" கப்பல், ரஷியாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த போர்க் கப்பல் 125 மீட்டர் நீளமும், 3,900 டன் எடையும் கொண்டதாகும். இதன் மேம்பட்ட வசதிகள், இந்திய மற்றும் ரஷிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கின்றன.இந்தக் கப்பல், எதிரிகளின் ரேடாரில் கண்டுபிடிக்கப்படாமல் கடலில் எந்த சூழ்நிலையிலும் செயல்பட முடியும். 26 சதவீதம் இந்தியா-உற்பத்தி தொழில்நுட்பங்களும், […]

ரஷியாவின் புதிய போர்க்கப்பல் "ஐ.என்.எஸ். துஷில்" இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

இந்திய கடற்படைக்கான புதிய போர்க்கப்பலான "ஐ.என்.எஸ். துஷில்" கப்பல், ரஷியாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த போர்க் கப்பல் 125 மீட்டர் நீளமும், 3,900 டன் எடையும் கொண்டதாகும். இதன் மேம்பட்ட வசதிகள், இந்திய மற்றும் ரஷிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கின்றன.இந்தக் கப்பல், எதிரிகளின் ரேடாரில் கண்டுபிடிக்கப்படாமல் கடலில் எந்த சூழ்நிலையிலும் செயல்பட முடியும். 26 சதவீதம் இந்தியா-உற்பத்தி தொழில்நுட்பங்களும், 33 சதவீதம் இந்திய அமைப்புகளும் இதில் உள்ளன.ஐ.என்.எஸ். துஷில் கப்பல், 9-ந்தேதி ரஷியாவில் உள்ள கலினின்கிராட்டில் உருவாக்கப்பட்டு, இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த போர்க் கப்பல், மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்பட தொடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu