எல்ஐசி மருத்துவ குழுக் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

மருத்துவ குழுக் காப்பீட்டு திட்டத்தை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. பணி ஓய்வுக்குப் பின் மருத்துவ செலவுப் பயனளிக்கும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தைக் எல்ஐசி ஆஃப் இந்தியா மே 2-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்குகொள்ளாத, ஆயுள், குழு சேமிப்பு காப்பீட்டுத் திட்டமாகும். தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பணி ஓய்வுக்குப் பிந்தைய மருத்துவப் பயன்களை அளிக்க இத்திட்டம் உதவுகிறது. ஊழியர்களுக்கு இத்தகைய பயனை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பெறலாம். […]

மருத்துவ குழுக் காப்பீட்டு திட்டத்தை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது.

பணி ஓய்வுக்குப் பின் மருத்துவ செலவுப் பயனளிக்கும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தைக் எல்ஐசி ஆஃப் இந்தியா மே 2-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்குகொள்ளாத, ஆயுள், குழு சேமிப்பு காப்பீட்டுத் திட்டமாகும். தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பணி ஓய்வுக்குப் பிந்தைய மருத்துவப் பயன்களை அளிக்க இத்திட்டம் உதவுகிறது. ஊழியர்களுக்கு இத்தகைய பயனை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பெறலாம். 50 மற்றும் அதற்கு மேல் ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேரலாம் என்று எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu