ஐபிஎல் 2024 நேற்றைய தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதியது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப்- லக்னோ அணிகள் மோதியதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனை அடுத்து பஞ்சாப் அணியின் வீரர்களாக சொற்ப ரன்களை எடுத்தது ஆட்டம் இழந்தனர். இதில் பஞ்சாப் அணி இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது. அதனை அடுத்து குஜராத் அணி களமிறங்கியது. இதில் ஷாருக்கான்- தேவாட்டியாய் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு நகர்த்தினர். அதனை தொடர்ந்து 19.1 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.