ஐபிஎல் 2024 : ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஹைதராபாத்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி ஒரு ரன்னில் அதிரடி வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதனை […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி ஒரு ரன்னில் அதிரடி வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் சற்று தடுமாறிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கடைசி இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஸ்வர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஹைதராபாத் அணி ஒரு ரன்னில் வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu