ஐபிஎல் 2024 மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் தோல்வி

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. இதில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் […]

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 168 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. இதில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வீரர்கள் ஆட்டம் இழந்தனர். இதனால் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu