ஐபிஎல் 2025 தொடரில் மும்பை அணி 8 விக்கெட்டுகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 116 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து மும்பை 117 ரன்கள் இலக்கை 12.5 ஓவர்களில் எட்டியது. இதன்மூலம் மும்பை அணி 8 விக்கெட்டுகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.














