இஸ்ரேலியர்கள் அமெரிக்காவுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதி

October 20, 2023

இஸ்ரேலியர்கள் 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று விசா தள்ளுபடி திட்டத்தில் இஸ்ரேலை அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவை சேர்ந்த 40 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தகுதி பெற்றிருந்தார்கள். இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இஸ்ரேல் சேர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் படி […]

இஸ்ரேலியர்கள் 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று விசா தள்ளுபடி திட்டத்தில் இஸ்ரேலை அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவை சேர்ந்த 40 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தகுதி பெற்றிருந்தார்கள். இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இஸ்ரேல் சேர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் படி நவம்பர் 30ஆம் தேதி முதல் இஸ்ரேலியர்கள் விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu