காசாவுக்கான இஸ்ரேலின் திட்டம் அறிவிப்பு

June 26, 2024

காசாவில் போருக்கு பிறகான திட்டம் குறித்து இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு செயலர் தாச்சி ஹனீக்பி தெரிவித்துள்ளார். காசாவில் ஹமாசுக்கு பதிலாக வேறொரு உள்ளூர் தலைமை உதவியுடன் அரசு அமைவதை நாடுகள் காணும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அரசில் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கு பெறும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ராணுவ தளபதி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஹமாஸின் இருப்பை அழிக்கும் […]

காசாவில் போருக்கு பிறகான திட்டம் குறித்து இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு செயலர் தாச்சி ஹனீக்பி தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாசுக்கு பதிலாக வேறொரு உள்ளூர் தலைமை உதவியுடன் அரசு அமைவதை நாடுகள் காணும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அரசில் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கு பெறும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ராணுவ தளபதி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஹமாஸின் இருப்பை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் உறுதியாக உள்ளது. ஹமாஸ் முற்றிலும் அழிவதற்கு காலம் எடுக்கும்.

இதற்கிடையே போருக்குப்பின் காசாவில் இஸ்ரேலின் அதிகாரம் நிலை நாட்டுப்படுவதை அமெரிக்கா கண்டுள்ளது. இது மேலும் மோசமான சிக்கல்களை உருவாக்கும் என்று ஜோ பிடென் கருதுகிறார். முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், காசாவில் அரபு நாடுகளின் வழிகாட்டுதலில் உள்ளூர் அரசு அமைக்கப்படும் இன்று கூறியிருந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu