லெபனான் செல்கிறார் இத்தாலி பிரதமர் மெலோனி

October 16, 2024

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்படும் ஐ.நா. அமைதிப் படைகளுக்கு இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆதரவைத் தெரிவிக்க, லெபனானுக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மெலோனி, லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையை எந்த முறையிலும் நியாயமாக்க முடியாது என்றும், ஐ.நா. அமைதிப் படைகளின் மீதான தாக்குதல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானது என்றும் குற்றம்சாட்டினார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்படும் ஐ.நா. அமைதிப் படைகளுக்கு இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆதரவைத் தெரிவிக்க, லெபனானுக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மெலோனி, லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையை எந்த முறையிலும் நியாயமாக்க முடியாது என்றும், ஐ.நா. அமைதிப் படைகளின் மீதான தாக்குதல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானது என்றும் குற்றம்சாட்டினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu