ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முக்தி மோர்ச்சா கட்சி

October 23, 2024

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது முக்தி மோர்ச்சா கட்சி. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. ஜார்க்கண்டில் உள்ள 81 தொகுதிகளில், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 […]

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது முக்தி மோர்ச்சா கட்சி.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. ஜார்க்கண்டில் உள்ள 81 தொகுதிகளில், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu