தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் ஜியோ 5-ஜி சேவை அறிமுகம்

March 23, 2023

தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் ஜியோ 5-ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் கூடுதலாக 41 நகரங்களில் 5-ஜி சேவையை விரிவுப்படுத்தி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி, ஊட்டி, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் 5-ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 30 நகரங்களில் 5-ஜி சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6 இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி நாடு முழுவதும் 406 […]

தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் ஜியோ 5-ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் கூடுதலாக 41 நகரங்களில் 5-ஜி சேவையை விரிவுப்படுத்தி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி, ஊட்டி, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் 5-ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 30 நகரங்களில் 5-ஜி சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6 இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி நாடு முழுவதும் 406 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5-ஜி சேவை தற்போது பயன்பாட்டில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu