அமெரிக்கா - 6 வயது இஸ்லாமிய சிறுவன் கொலை - ஜோ பைடன் கண்டனம்

October 16, 2023

அமெரிக்காவில் உள்ள எலிநாய்ஸ் பகுதியில், 6 வயது இஸ்லாமிய சிறுவன் 71 வயது முதியவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பம் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரால் உந்தப்பட்டு, வெறுப்புணர்வு காரணமாக சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தாயாரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மிகவும் காயமடைந்துள்ளார். […]

அமெரிக்காவில் உள்ள எலிநாய்ஸ் பகுதியில், 6 வயது இஸ்லாமிய சிறுவன் 71 வயது முதியவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பம் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரால் உந்தப்பட்டு, வெறுப்புணர்வு காரணமாக சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தாயாரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மிகவும் காயமடைந்துள்ளார். இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்புணர்வு காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது சர்வதேச அரங்கில் அதிர்ச்சி ஏற்படுத்தியதுடன் பேசு பொருளாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu