கலைஞர் நினைவு கலைத்துறை விருது 2024

September 24, 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னதாக, பெண்மையைப் போற்றும் விதத்தில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விருது, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதில் கவிஞர் மு.மேத்தா, சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மற்றும் 'தென்னிந்தியாவின் இசைக்குயில்' என்கிற புகழ் பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலா […]

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னதாக, பெண்மையைப் போற்றும் விதத்தில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விருது, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதில் கவிஞர் மு.மேத்தா, சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மற்றும் 'தென்னிந்தியாவின் இசைக்குயில்' என்கிற புகழ் பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளன. இதற்கான விழா 30.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu