காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை

கடந்த பத்தாண்டுகளாக காவல் துறையின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் காவல் துறையை மிகவும் திறமையாகவும், வலிமையாகவும் மாற்ற சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்று ஃபெ பீரோ( FE BUREAU ) தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த பணியிடங்களில், ஐந்தில் ஒரு பங்கு காலியாக உள்ளது. அதிகாரி-கான்ஸ்டபிள் விகிதம் 1:4 உள்ளது. 41% காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூன்றில் ஒரு பங்கு காவல் […]

கடந்த பத்தாண்டுகளாக காவல் துறையின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் காவல் துறையை மிகவும் திறமையாகவும், வலிமையாகவும் மாற்ற சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்று ஃபெ பீரோ( FE BUREAU ) தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள மொத்த பணியிடங்களில், ஐந்தில் ஒரு பங்கு காலியாக உள்ளது. அதிகாரி-கான்ஸ்டபிள் விகிதம் 1:4 உள்ளது. 41% காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூன்றில் ஒரு பங்கு காவல் நிலையங்களில் கூட இல்லை.

2019 ஆம் ஆண்டு முதல், இந்திய நீதி அறிக்கை, பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில், காவல்துறையின் திறமையை சட்ட அமலாக்கப் பிரிவுகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை மதிப்பாய்வு செய்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu